தமிழ் திருகுதாளம் யின் அர்த்தம்

திருகுதாளம்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு ஏமாற்றும் வகையிலான பேச்சு அல்லது செயல்; தில்லுமுல்லு.

    ‘வேலை ஒழுங்காக நடந்துகொண்டிருந்தது. இவன் ஏதோ திருகுதாளம் பண்ணிக் கெடுத்துவிட்டான்’