தமிழ் திருகு பல்பு யின் அர்த்தம்

திருகு பல்பு

பெயர்ச்சொல்

  • 1

    திருகிப் பொருத்தும் குமிழ் போன்ற அமைப்புடன் கண்ணாடியால் ஆன மின் விளக்கு.