தமிழ் திருச்சூரணம் யின் அர்த்தம்

திருச்சூரணம்

பெயர்ச்சொல்

  • 1

    (வைணவர்கள்) நெற்றியின் நடுவில் ஒற்றைக் கோடாக இட்டுக்கொள்ளப் பயன்படுத்தும், நீர் ஊற்றிக் குழைத்த குங்குமம் அல்லது மஞ்சள் தூள்.