தமிழ் திருட்டுக்கொடு யின் அர்த்தம்

திருட்டுக்கொடு

வினைச்சொல்-கொடுக்க, -கொடுத்து

  • 1

    (கவனக் குறைவால்) பொருளைக் களவுபோக விடுதல்.

    ‘பேருந்து நிலையத்தில் பெட்டியைத் திருட்டுக்கொடுத்துவிட்டுப் பரிதாபமாக நின்றான்’
    ‘மூன்று பவுன் செயினைத் திருவிழாவில் திருட்டுக்கொடுத்துவிட்டு வந்து நிற்கிறாயே!’