தமிழ் திருட்டுப்புரட்டு யின் அர்த்தம்

திருட்டுப்புரட்டு

பெயர்ச்சொல்

  • 1

    திருடுதலும் அது போன்ற பிற முறைகேடான வழிகளும்.

    ‘இப்படித் திருட்டுப்புரட்டு செய்து சம்பாதிப்பதை விட்டுவிட்டு உழைக்கிற வழியைப் பார்’
    ‘திருட்டுப்புரட்டு தெரியாத ஆள் அவன். அவனைப் போய்ச் சந்தேகப்படுகிறாயே?’