தமிழ் திருட்டுப்போ யின் அர்த்தம்

திருட்டுப்போ

வினைச்சொல்-போக, -போய்

  • 1

    (பணம், பொருள் முதலியன) திருடப்படுதல்.

    ‘நகை திருட்டுப்போனதும் உடனே காவல் நிலையத்திற்குத் தகவல் தந்தேன்’
    ‘வீட்டுக்கு வெளியில் நிறுத்திவைத்திருந்த சைக்கிள் திருட்டுப் போயிருக்கிறது’