தமிழ் திருடி யின் அர்த்தம்

திருடி

பெயர்ச்சொல்

  • 1

    திருடுபவள்; திருடுவதைத் தொழிலாகச் செய்பவள்.

  • 2

    பிறருக்குத் தெரியாமல் மறைத்த செய்தி தெரியவரும்போது ஒரு பெண்ணைக் கேலியாக அழைக்கும் அல்லது குறிப்பிடும் சொல்.

    ‘திருடி! கல்யாணம் நிச்சயமாகியிருக்கிறது என்ற செய்தியை நம்மிடம் சொல்லவே இல்லை’