தமிழ் திருத்தந்தை யின் அர்த்தம்

திருத்தந்தை

பெயர்ச்சொல்

கிறித்தவ வழக்கு
  • 1

    கிறித்தவ வழக்கு
    ரோம் நகரின் ஆயராகவும் கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமை ஆயராகவும் இருப்பவர்; போப் பாண்டவர்.