தமிழ் திருத்தமான யின் அர்த்தம்

திருத்தமான

பெயரடை

  • 1

    தவறு இல்லாத; தெளிவான.

    ‘திருத்தமான உச்சரிப்பு’