தமிழ் திருத்தியமை யின் அர்த்தம்

திருத்தியமை

வினைச்சொல்-அமைக்க, -அமைத்து

  • 1

    (ஏற்கனவே இயற்றப்பட்ட சட்டம், போடப்பட்ட திட்டம் முதலியவற்றில் உள்ள குறைபாடுகளை நீக்கி) ஒழுங்குபடுத்தி அமைத்தல்; மாற்றி அமைத்தல்.

    ‘திருத்தியமைக்கப்பட்ட விற்பனை வரிச் சட்டம்’