தமிழ் திருதம் யின் அர்த்தம்

திருதம்

பெயர்ச்சொல்

இசைத்துறை
  • 1

    இசைத்துறை
    (தாளம் போடும்போது) ஒரு முறை உள்ளங்கை பதியுமாறு தட்டி, மறுமுறை உள்ளங்கையைத் திருப்பிப் புறங்கை பதியுமாறு போடப்படும், தாளத்தின் ஒரு அங்கம்.