தமிழ் திருதிருவென்று யின் அர்த்தம்

திருதிருவென்று

வினையடை

  • 1

    (‘விழி’, ‘பார்’ ஆகிய வினைகளோடு மட்டும்) பயத்தையோ குழப்பத்தையோ தெளிவின்மையையோ வெளிப்படுத்தும் விதமாக.

    ‘ஆசிரியர் கேட்ட கேள்விக்குப் பதில் தெரியாமல் திருதிருவென்று விழித்தான்’