தமிழ் திருத்தல் யின் அர்த்தம்

திருத்தல்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு சீரமைப்பு.

    ‘தெருத் திருத்தல் வேலை நடைபெற்றுவருகிறது’
    ‘பள்ளிக்கூடத் திருத்தலுக்கான பணத்தைக் கல்வித் திணைக்களம் வழங்க வேண்டும்’