தமிழ் திருந்த யின் அர்த்தம்

திருந்த

வினையடை

  • 1

    திருத்தமாக.

    ‘‘செய்வதைத் திருந்தச் செய்’ என்பது பழமொழி’
    ‘திருந்தப் பேச வேண்டும் என்ற எண்ணமே அவனிடம் கிடையாது’