தமிழ் திருந்து யின் அர்த்தம்

திருந்து

வினைச்சொல்திருந்த, திருந்தி

 • 1

  தீய செயல்களிலிருந்தும் தவறான பழக்கவழக்கங்களிலிருந்தும் விலகுதல்.

  ‘அவன் செய்யும் தவறுகளைப் பக்குவமாக எடுத்துச்சொன்னால் திருந்திவிடுவான்’
  ‘திருடனுக்கும் மனம் திருந்த வாய்ப்புத் தர வேண்டும்’

 • 2

  (முன்பு இருந்ததை விட) நன்றாக ஆகுதல்; சீரடைதல்.

  ‘எழுதிப் பழகிய பிறகு என்னுடைய கையெழுத்து திருந்தியிருக்கிறது’