தமிழ் திருநீற்றுப்பச்சை யின் அர்த்தம்

திருநீற்றுப்பச்சை

பெயர்ச்சொல்

  • 1

    மருந்துக்காகவும் வாசனைக்காகவும் பயன்படுத்தப்படும், துளசி இனத்தைச் சேர்ந்த ஒரு வகைச் செடி.