தமிழ் திருநீறு யின் அர்த்தம்

திருநீறு

பெயர்ச்சொல்

  • 1

    சைவர்கள் நெற்றியிலும் உடலிலும் பூசிக்கொள்வதற்காக விசேஷமாகத் தயாரிக்கப்பட்ட சாம்பல்; விபூதி.