தமிழ் திருநாள் யின் அர்த்தம்

திருநாள்

பெயர்ச்சொல்

 • 1

  பண்டிகை நாள்.

  ‘பொங்கல் திருநாள்’

 • 2

  பண்டிகை போன்ற சிறப்பான நாள்.

  ‘சுதந்திரத் திருநாள்’

 • 3

  கிறித்தவ வழக்கு
  இயேசுவையும் மரியன்னையையும் இறைதூதர்களையும் நினைவுகூரும் வகையில் கொண்டாடும் நாள்.