தமிழ் திருப்புப்படி யின் அர்த்தம்

திருப்புப்படி

வினைச்சொல்-படிக்க, -படித்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு சாகும் நிலையில் இருப்பவரின் அருகில் அமர்ந்து தேவாரம், திருவாசகம் ஆகியவற்றில் உள்ள பாடல்களைப் படித்தல்.

    ‘நேற்று பூராவும் திருப்புப் படித்து, இன்று காலையில்தான் பெரியவரின் உயிர் பிரிந்தது’