தமிழ் திருப்புமுனை யின் அர்த்தம்

திருப்புமுனை

பெயர்ச்சொல்

  • 1

    குறிப்பிடத் தகுந்த (சாதகமான) மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் நிகழ்வது; திருப்பம்.

    ‘இந்தப் படம் திரைப்பட வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’