தமிழ் திருப்புளி யின் அர்த்தம்

திருப்புளி

பெயர்ச்சொல்

  • 1

    (திருகாணியின் தலைப்பகுதியில் பொருத்தித் திருக வசதி உடைய) சற்றுக் கூரான பட்டை முனையும் கைப்பிடியும் உடைய கருவி.