தமிழ் திருப்பள்ளியெழுச்சி யின் அர்த்தம்

திருப்பள்ளியெழுச்சி

பெயர்ச்சொல்

  • 1

    (கோயில்களில்) இறைவனைத் துயில் எழுப்பும் முறையில் பாடப்படும் பாடல்.