தமிழ் திருமஞ்சனம் யின் அர்த்தம்

திருமஞ்சனம்

பெயர்ச்சொல்

  • 1

    குறிப்பிட்ட இடத்திலிருந்து நீரைக் கொண்டுவந்து மந்திரம் சொல்லி வழிபாட்டிற்கான விக்கிரகத்தை நீராட்டுதல்.