தமிழ் திருமதி யின் அர்த்தம்

திருமதி

பெயர்ச்சொல்

  • 1

    திருமணமான பெண்ணின் பெயருக்கு முன்னால் மதிப்புத் தரும் முறையில் இடப்படும் அடை.

    ‘இந்தக் கூட்டத்திற்குத் திருமதி இந்திரா அவர்கள் தலைமைதாங்குவார்கள்’
    ‘திருமதி நளினி பாலசுப்பிரமணியன்’