தமிழ் திரும்பி யின் அர்த்தம்

திரும்பி

வினையடை

  • 1

    (வருதல், போதல் ஆகிய வினைகளுடன் வரும்போது) ஒரு இடத்திலிருந்து முன்பு வந்த இடத்திற்கு அல்லது இருந்த இடத்திற்கு.

    ‘‘நீ எப்போது திரும்பி வருவாய்?’ என்று கேட்டார்’
    ‘அவர் ஒரு வாரம் கழித்து ஊருக்குத் திரும்பிப் போனார்’