தமிழ் திருமுகம் யின் அர்த்தம்

திருமுகம்

பெயர்ச்சொல்

கிறித்தவ வழக்கு
  • 1

    கிறித்தவ வழக்கு
    புதிய ஏற்பாட்டில் கடித வடிவில் அமைந்த நூல்.

    ‘பவுலடியார் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம்’