தமிழ் திருமேனி யின் அர்த்தம்

திருமேனி

பெயர்ச்சொல்

  • 1

    (கோயில்களில்) கடவுள் சிலை; விக்கிரகம்/(முனிவர் போன்றோரின்) உடல்; சரீரம்.

    ‘செப்புத் திருமேனி’