தமிழ் திருவாட்சி யின் அர்த்தம்

திருவாட்சி

பெயர்ச்சொல்

  • 1

    கோயிலில் கடவுள் விக்கிரகம் இருக்கும் பீடத்தின் மேல் அமைந்திருக்கும், வேலைப்பாட்டுடன் கூடிய அரைவட்ட அலங்கார உலோக அமைப்பு.