தமிழ் திருவாய்மலர் யின் அர்த்தம்

திருவாய்மலர்

வினைச்சொல்-மலர, -மலர்ந்து

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (ஞானி, முனிவர் போன்றோர்) தேவை ஏற்படும்போது மட்டும் (குறைவாக) பேசுதல்; உபதேசித்தல்.