தமிழ் திருவிருந்து யின் அர்த்தம்

திருவிருந்து

பெயர்ச்சொல்

கிறித்தவ வழக்கு
  • 1

    கிறித்தவ வழக்கு
    இறுதி இரவு உணவைத் திருப்பலியில் நினைவுகூர்ந்து இயேசுவின் திருவுடலையும் இரத்தத்தையும் அடையாளப்படுத்தும் விதமாக நற்கருணை வழங்கும் சடங்கு.