தமிழ் திருவுளச்சீட்டு யின் அர்த்தம்

திருவுளச்சீட்டு

பெயர்ச்சொல்

  • 1

    (குறிப்பிட்ட முடிவை ஒருவர் எடுக்கத் தடுமாறும்போது) தெய்வம் என்ன சொல்கிறது என்று தெரிந்துகொள்ளத் தெய்வத்தின் முன்பாகக் குலுக்கிப் போட்டு எடுக்கும் சீட்டு.

    ‘வியாபாரம் துவங்கலாமா என்று திருவுளச்சீட்டுப் போட்டுப் பார்த்தான்’