தமிழ் திருவெளிப்பாடு யின் அர்த்தம்

திருவெளிப்பாடு

பெயர்ச்சொல்

கிறித்தவ வழக்கு
  • 1

    கிறித்தவ வழக்கு
    விவிலியத்தில் வருகிற இறுதி நூல்.

  • 2

    கிறித்தவ வழக்கு
    இறைவன் தன்னையே மக்களுக்கு வெளிப்படுத்தும் நிகழ்வு.