தமிழ் திருவோடு யின் அர்த்தம்

திருவோடு

பெயர்ச்சொல்

  • 1

    (துறவி போன்றோர்) பிச்சைப் பாத்திரமாகப் பயன்படுத்தும் (ஒரு வகை) காயின் காய்ந்த ஓடு.