தமிழ் திருஷ்டி யின் அர்த்தம்

திருஷ்டி

பெயர்ச்சொல்

  • 1

    கெடுதல் ஏற்படுத்துவதாகக் கருதப்படும் பிறருடைய பார்வை; கண்ணூறு.

    ‘குழந்தைக்குத் திருஷ்டி விழாமல் இருக்கக் கன்னத்தில் கறுப்புப் பொட்டு வைத்தாள்’