தமிழ் திருஷ்டிப் பொட்டு யின் அர்த்தம்

திருஷ்டிப் பொட்டு

பெயர்ச்சொல்

  • 1

    (குழந்தைக்கு) திருஷ்டிபடுவதால் உண்டாகும் தீங்கை நீக்கும் என்று நம்பி வைக்கப்படும் கறுப்பு நிறச் சாந்துப் பொட்டு.