திருஷ்டி கழி -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : திருஷ்டி கழி1திருஷ்டி கழி2

திருஷ்டி கழி1

வினைச்சொல்கழிக்க, கழித்து, கழிய, கழிந்து

 • 1

  (சடங்கு செய்வதால்) திருஷ்டி நீங்குதல்.

  ‘உப்பு, மிளகாய் சுற்றிப் போட்டுவிட்டேன். குழந்தைக்குத் திருஷ்டி கழிந்திருக்கும்’

திருஷ்டி கழி -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : திருஷ்டி கழி1திருஷ்டி கழி2

திருஷ்டி கழி2

வினைச்சொல்கழிக்க, கழித்து, கழிய, கழிந்து

 • 1

  திருஷ்டியை நீக்கும் பொருட்டுச் சடங்கு செய்தல்.

  ‘தினசரி இரவு கடையைச் சாத்தியதும் பூசணிக்காய் உடைத்துத் திருஷ்டி கழிப்பது வழக்கம்’
  ‘உப்பு, மிளகாயைக் கையில் வைத்து மூன்று தரம் சுற்றிக் குழந்தைக்குத் திருஷ்டி கழித்தாள்’