தமிழ் திரைச்சீலை யின் அர்த்தம்

திரைச்சீலை

பெயர்ச்சொல்

  • 1

    (கதவு, ஜன்னல் முதலியவற்றில்) தொங்கும் திரை.

    ‘திரைச்சீலையை இழுத்துவிடு; ஒரே வெளிச்சமாக இருக்கிறது’

  • 2

    ஓவியம் வரையப் பயன்படுத்தும் கனமான துணி.