தமிழ் திரைப்படம் யின் அர்த்தம்

திரைப்படம்

பெயர்ச்சொல்

  • 1

    (கதையின் அடிப்படையில் அமைந்த காட்சிகளைக் கலையம்சத்தோடு) படச்சுருளில் பதிவுசெய்து திரையில் காட்டுவது.

    ‘உலகப் புகழ் பெற்ற திரைப்படம்’
    ‘ஆங்கிலத் திரைப்படம்’