தமிழ் திரைமறைவு யின் அர்த்தம்

திரைமறைவு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (நேரடியாகத் தெரியாமல்) மறைமுகமாக அல்லது ரகசியமாக நடைபெறுவது.

    ‘கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் திரைமறைவில் என்ன நடந்தது என்று தெரியவில்லை’
    ‘இந்த நிறுவனத்தில் நடக்கும் திரைமறைவு வேலைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவராமல் விட மாட்டேன்’