தமிழ் திறந்த யின் அர்த்தம்

திறந்த

பெயரடை

 • 1

  மூடப்படாத.

  ‘திறந்த வடிகால்கள்’
  ‘திறந்த காரில் நின்றவாறே பிரதமர் மக்களை நோக்கிக் கை அசைத்தார்’

 • 2

  பெருகிவரும் வழக்கு யார் வேண்டுமானாலும் பார்வையிடும் அல்லது பங்கேற்கும் வகையில் அமைந்த.

  ‘திறந்த நீதிமன்றம்’
  ‘திறந்த போட்டியின் மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள்’