தமிழ் திறந்தவெளிச் சுரங்கம் யின் அர்த்தம்

திறந்தவெளிச் சுரங்கம்

பெயர்ச்சொல்

  • 1

    குடைந்து அமைக்கப்படாமல் திறந்தவெளியாக இருக்கும் சுரங்கம்.

    ‘நெய்வேலி திறந்தவெளிச் சுரங்கத்திலிருந்து பழுப்பு நிலக்கரி எடுக்கப்படுகிறது’