தமிழ் திறந்தவெளிப் பல்கலைக்கழகம் யின் அர்த்தம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகம்

பெயர்ச்சொல்

  • 1

    முழுநேர உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கத் தேவையான முன்தகுதிகள், வயது வரம்பு போன்றவை தளர்த்தப்பட்டு, உயர் கல்வி பெற உதவும் கல்வி நிறுவனம்.