தமிழ் திறந்தவெளிப் பள்ளி யின் அர்த்தம்

திறந்தவெளிப் பள்ளி

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவர்) வீட்டில் இருந்தபடியே பள்ளிக் கல்வியைக் கற்க வழிசெய்யும் கல்வி முறை.