தமிழ் திறந்த மடல் யின் அர்த்தம்

திறந்த மடல்

பெயர்ச்சொல்

  • 1

    (அதிகாரத்தின் உயர் மட்டத்தில் இருக்கும் ஒருவருக்கு ஒரு பிரச்சினையை முன்னிறுத்தி) நாளிதழ், பத்திரிகை போன்றவற்றில் எழுதும் கடிதம்.

    ‘அந்நிய முதலீடுகளைப் பற்றி பிரதமருக்கு அவர் எழுதிய திறந்த மடல் இன்றைய நாளிதழ்களில் பிரசுரமாகியிருந்தது’