தமிழ் திறந்த மனம் யின் அர்த்தம்

திறந்த மனம்

பெயர்ச்சொல்

  • 1

    விருப்புவெறுப்புகளின்படி நடக்காமல் எதையும் வரவேற்கிற பரந்த மனம்.