தமிழ் திறனாய்வு யின் அர்த்தம்

திறனாய்வு

பெயர்ச்சொல்

  • 1

    (புத்தகங்கள், கட்டுரை போன்றவற்றின்) குறைநிறைகளை ஆராய்ந்து செய்யும் மதிப்பீடு.

    ‘இந்த எழுத்தாளரைப் பற்றிய சரியான திறனாய்வு இன்னும் வரவில்லை’