தமிழ் திறப்பு விழா யின் அர்த்தம்

திறப்பு விழா

பெயர்ச்சொல்

  • 1

    (கடை, சிலை போன்றவற்றை) திறந்துவைப்பதற்கான நிகழ்ச்சி.

    ‘புதிய அலுவலகக் கட்டடத்தின் திறப்பு விழா நாளை நடைபெறும்’
    ‘திருவள்ளுவர் சிலைத் திறப்பு விழாவில் அமைச்சர்கள் கலந்துகொள்வார்கள்’