திறம் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : திறம்1திறம்2

திறம்1

பெயர்ச்சொல்

உயர் வழக்கு

திறம் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : திறம்1திறம்2

திறம்2

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு உயர்ந்த தரம்.

  ‘திறமாக வீட்டைக் கட்டியுள்ளார்’
  ‘அவர் திறமான பொருள்களைத்தான் வாங்குவார்’
  ‘திறமான பூட்டு’
  ‘திறமான வண்டி’