தமிழ் திறம்பட யின் அர்த்தம்

திறம்பட

வினையடை

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (ஒருவர் ஒன்றில் தன்னுடைய) திறமை முழுவதும் வெளிப்படும் வகையில்; சிறப்பாக.

    ‘திட்டத்தைத் திறம்படச் செயல்படுத்த யோசனைகள்’
    ‘அவர் தன் படைப்புகளில் தனக்கென்று ஒரு பாணியைத் திறம்பட உருவாக்கிக்கொண்டுள்ளார்’