தமிழ் திறை யின் அர்த்தம்

திறை

பெயர்ச்சொல்

  • 1

    (பழங்காலத்தில்) ஒரு பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்த சிற்றரசர்கள் பேரரசருக்குச் செலுத்திய வரி; கப்பம்.